இன்றைய உலகத்தில் பலர் வெளி நாடுகளுக்குச் சென்று வருகிருர்கள். வெளிநாடுகளில் பல வருஷங்கள் தங்குகிறவர்களும் உண்டு; அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகிறவர்களும் உண்டு. பொதுவாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்பதற்கு ஜாதக அமைப்பை ஒட்டிச் சில விளக்கங்களை இங்கே பாருங்கள்!